எதிர்பார்ப்பு
இந்த உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல்
யாராலும் இருக்க முடியாது.
பெற்றோர்கள் குழந்தை எதிர்பார்ப்பதும்,
இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.
இப்படி ஏமாற்றத்தை தரும் எதிர்பார்ப்பை எதிர்பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது.
ஆனாலும் ஒரு சிறு வழி உண்டு.
மற்றவர்களை எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு சிறு மாற்றம் வரும் முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி.
Comments
Post a Comment